Wednesday, May 10, 2017

நீட் தேர்வு கட்டுப்பாடு; சிபிஎஸ்இ விளக்கம்

நீட் தேர்வுக்கான கட்டுப்பாடுகள் குறித்து சிபிஎஸ்இ அளித்துள்ள விக்கத்தில், கடந்தாண்டு பின்பற்றப்பட்ட விதிமுறைகள் தான் இந்த ஆண்டும் பின்பற்றப்பட்டது. 

நீட் தேர்வு விதிமுறைகள் குறித்து ஹால்டிக்கெட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2015ல் ஏஐபிஎம்டி தேர்வில் சிலர் முறைகேட்டில் ஈடுபட்டதையடுத்து புதியவிதிகள் அமல்படுத்தப்பட்டது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment